இனிப்பு வழங்கி முதல்வர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்,
![]()
மதுரை மாநகர் 17வது வட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 17வது வட்டச் செயலாளர் ஆர் ஆர் மகேந்திரன் தலைமையிலும், வடக்கு மண்டல் தலைவர் சரவண புவனேஸ்வரி முன்னிலையிலும், மாவட்ட கழக நிர்வாகிகள் இணைந்து, பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி முதல்வர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர், நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் அன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மண்டல் தலைவர் சரவண புவனேஸ்வரி அவர்கள் அணிவித்தார், உடன் 15வது வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

