தேனியில் தமிழ்நாடு சாலையோர சிறுவியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம்

Loading

தேனி மாவட்டம் தேனியில் தமிழ்நாடு சாலையோர சிறுவியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சாலையோர வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர்மாண்புமிகு ஐபெரியசாமி அவர்களை
 கம்பம் சட்டமன்ற உறுப்பினரும்,, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமானதிரு. Nராமகிருஷ்ணன் முன்னாள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமானதிரு. தங்க தமிழ்ச்செல்வன்ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. Aமகாராஜன்பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்,, திரு. KSசரவணகுமார் போடிநாயக்கனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. Sலட்சுமணன்*,,, மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மத்தியில் மாநிலத் தலைவர்ARராசாமுருகேசன்  சந்தித்து,சாலையோர வியாபாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாடிய போது எடுத்த படம்இந்நிகழ்ச்சியின் போது
கம்பம் நகரத் தலைவர்Kசிங்கத்துரைகம்பம் நகர செயலாளர் வனராஜ்கம்பம் நகர துணை செயலாளர்தங்கராஜ்குமார்
கம்பம் நகர செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்த ஆகியோர் உடன் இருந்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *