ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ளத்தடுப்பு பணிகளைதொடக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி வட்டத்தில் கீழ்பரவனாறு தொலைக்கல் 0.00 கி.மீ முதல் 7.00 கி.மீ வரையில் நீர் வளத்துறையின் வாயிலாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன கனிமவள நிதியின் கீழ் ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், அவர்கள்
தொடக்கி வைத்தார்.