மாநகர் பாஜக சக்தி கேந்திர ஆய்வு கூட்டம் 

Loading

மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் சினிப்பிரியா தியேட்டர் அருகே அமைந்துள்ள அன்னை மஹாலில் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்கள் தலைமையிலும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மேற்பார்வையிலும்  நடைபெற்றது, கூட்டத்தில் பூத் கமிட்டி 80 சதவீதம் முழுமை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதுரை பெருங்கோட்ட அமைப்பு பொறுப்பாளர் சுப நாகராஜன்,  தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ ஆர் மகாலட்சுமி,  மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, திண்டுக்கல் மாவட்ட பார்வையாளர் ரவி பாலா, சக்தி கேந்திர மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் கீரைத்துரை குமார்,  ஜெயவேல், சத்தியம் செந்தில்குமார், மீனா இசக்கி முத்து, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜோதி மணிவண்ணன், துறை பாலமுருகன், வினோத் குமார்,  மகளிர் அணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, மாவட்டச் செயலாளர்கள் ஹேமாலதா,  செண்பக பாண்டியன், தீபா, மெகர் நிஷா, மகளிர் அணி மாநில செயலாளர் மீனாம்பிகை, பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் பாரிராஜா ஜெயவேல், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் நவீன் அரசு, பிரச்சார பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் அலெக்ஸ் பாண்டியன், அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் அருள்மிகு மாரி, முன்னாள் அணி தலைவர் ரௌத்திரம் ஜெகதீஷ், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்கெட் கண்ணன், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் பாலு மீனா, காவி கவிதா, ஒரே நாடு நிர்வாகி வடமலையான் மற்றும் மாநில, மாவட்ட  அனைத்து மண்டல், அணி, பிரிவு நிர்வாகிகள், தாமரை சேவகர்கள் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் அன்னை மகால் உரிமையாளர் ஜி பாண்டி அவர்கள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *