கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளக்கரை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையுடன் இணைந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கினர், மேலும் கால்நடைகளை சிறப்பாக வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கினர் நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர் ஆகியோர் பங்கேற்றனர்.