சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வன்னியர் சமூகத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 10.5% உள் ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி அகில இந்திய வீர வன்னிய குல சத்திரியர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்சாதிவாரி கணக்கெடுப்பை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடித்திடவும் பன்னீர் பொது சொத்து நல வாரியத்தின் கடந்த ஓராண்டு காலமாக நிரப்பாமல் உள்ள தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன் இயர் சமுதாய மக்களைக் கொண்டு அமைக்க பட வேண்டும் பீடிலீ செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் காலியாக உள்ள நான்கு அறங்காவலர்களை நியமிக்க கோரியும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை பதாகைகள் ஏந்தி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெய்ஹரி பேசியது
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திட்டமிட்டு வஞ்சிக்க படக்கூடிய இந்த வன்னிய சமுதாயத்திற்கு அதிமுக ஆட்சியில் 10.5% 2021ல் கொடுக்க பட்டதுஉச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 10.5% உள் ஒதுக்கிட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் தமிழ்நாடு முதல்வர் எங்களின் கோரிக்கைகளை ஏற்று 10.5% இட ஒதுக்கீடு அளிக்க சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று வன்னியர் சமுதாயம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் மூன்றாவது சாதி வாரிய கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு கூறினார் இந்நிகழ்வில் கருத்து காமராஜ் அகில இந்திய வீர வன்னிய குல சத்திரியர் பாதுகாப்பு சங்கதின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்