மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு முனிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Loading

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட கிடங்கு தரேமி பகுதியில் (18.02.2023) நேற்று மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு முனிஸ்வரர்   ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடை.பெற்றது.முனிஸ்வர பகவான் மேளங்கள் முழங்க ஊர்வலகமாக வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்பிறகு மனிதன் உயிர் வாழ விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வை பொது மக்களுக்கு கொடுத்தனர் மற்றும் மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு உடை  இருப்பிடம் என்ற மூன்றில் குறிப்பிடபடும் உணவு  இல்லை என்றால் அடிப்படை தேவைகள் இல்லாத சூழ்நிலைக்கு மனிதன் தள்ளபடுவான்  எந்த ஒரு உணவு பொருளாக இருந்தாலும் அதை தயாரிக்க தேவையான மூலப் பொருட்களான  தானியங்களும் வீரிய விதைகளும் பூமியில் விளைபவை கடவுள் மனிதனுக்கு கொடுத்த பரிசு நாட்டின் ஏதே ஒரு மூளையில் இருந்து உற்பத்தி செய்யபடும் பொருள் நமது நகரில் நமக்கு கிடைக்கிறது. அதை விளைவிக்க பாடு படும் விவசாயிகளை நினைப்பவர் இவ்வுலகில் அவ்வளவாக இல்லை விவசாயி என்ற பாத்திரத்திற்கு உணவு வழங்குபவர் என்றே பொருள் சொல்லும் பாரம்பரிய நாட்டை சார்ந்தவர்கள் நாம். விவசாயிகளை கொண்ட ஒரு நாடு தன்னுடைய வளர்ச்சியில் அதிக நம்பிக்கை கொள்ள முடியும் இதன் பின்பு ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த மகா சிவராத்திரி
தினதில் ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து முனிஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *