கலைக்குழுவின் சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நாடகம்

Loading

மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணநுண்ணி98 – ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்படும் வகையில் ஈரோடு மாநகராட்சி அரசு தலைமை பொது மருத்துவமனை அருகில் கலைக்குழுவின் சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நாடகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதி நவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தினை பார்லையிட்டார். உடன் பாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினிசந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *