பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை நதிகள் சீரமைப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை கூவம் ஆற்றங்கரையோரம் கரைகள் சமப்படுத்தப்பட்டும், சுற்றுச்சுவர் அமைத்து மேம்படுத்தப்பட்டும், பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டும் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.