செய்தி அலசல் நாளிதழின் பயிற்சிப் பட்டறை
சென்னை செய்தி அலசல் நாளிதழின் பயிற்சி பட்டறை வளசரவாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது இதில்திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி , விழுப்புரம் , பண்ருட்டி , புதுச்சேரி , தர்மபுரி , திருவண்ணாமலை , நீலகிரி , கன்னியாகுமரி , மதுரை ,திருப்பூர் , தூத்துக்குடி , ராம்நாடு ,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த செய்தியாளர்கள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் நோக்கம் செய்திகளை உடனுக்குடன் அந்தந்த மாவட்டத்தில் செய்திகளைமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் விரைவு செய்தி போடுவதற்குபயிற்சி அளிக்கப்பட்டதுஇதில் கலந்து கொண்ட செய்தியாளர்களுக்கு செய்தியை வெளியிடுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது தாலுகா களில் பணிபுரியும் செய்தியாளர்கள் மாவட்ட செய்தியாளர்களுக்கு செய்தியை உடனுக்குடன் அனுப்பி செய்தியை வெளியிட வேண்டும் என்று அதன் ஆசிரியர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார் .இந்நிகழ்ச்சியில்மூத்த பத்திரிகையாளர் பா.ஜோதி நரசிம்மன் கலந்துகொண்டுசெய்தியாளர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார்அது மட்டுமல்லாமல் செய்தியாளர்கள் நலன் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .
