12.46 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடம் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டினார்கள்
![]()
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சேர்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் நடைபெற்ற விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, ரு. 12.46 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடம் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டினார்கள் உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு, மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, திருவள்ளூர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ஆறுமுகம், கல்லூரி கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் திருமதி காவேரியம்மாள், உள்ளனர்.

