பொலிரோ வாகனத்திற்கான சாவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் வழங்கினார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்,
மாவட்ட தொழில் மையம் சார்பில், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்,கனரா வங்கி எடக்காடு கிளையின் சார்பில், ஸ்ரீதரன் என்ற பயனாளிக்கு ரூ11.80இலட்சம் மதிப்பில், ரூ.4.13 இலட்சம் மானியத்துடன், கூடிய பொலிரோ வாகனத்திற்கான சாவியினை மாவட்டஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள்,மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ)தனபிரியா அவர்கள்,மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முகசிவா அவர்கள்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா அவர்கள்,உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.