சந்தானம் ஜோடியானார் மேகா ஆகாஷ்

Loading

சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. பீரியட் காமெடி-ட்ராமா படமாக உருவாகும் இதை கார்த்திக் யோகி இயக்குகிறார். நிழல்கள் ரவி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் சந்தானம் ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். படப்பிடிப்பு நடந்து வருகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *