அரவிந்த் சென்னை மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மா. அரவிந்த் சென்னை மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக பணியாற்றிய பி.என். ஸ்ரீதர் குமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். நேற்று பி.என். ஸ்ரீதர் IAS நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் வருகை தந்து புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் குமரி மாவட்டத்தின் 52 வது மாவட்ட ஆட்சியர் ஆகும். இவருக்கு தமிழ், ஆங்கிலம் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகள் தெரியும். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதருக்கு அரசு அலுவலர்கள் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *