தோல் துறை திறன் கூட்டமைப்பு உடனான புரிந்துணர்வு ஒப்பந்த்த்தில் கையெழுத்திட்டுள்ளது!!

Loading

சென்னை, பிப்ரவரி ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டுஆணையமானது ஆஸ்ட்ரேட் – ஆஸ்திரேலிய அரசு முகமை  தொழில்நுட்பதொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும், தோல் துறையில் ஆஸ்திரேலிய
பயிற்சித் தரங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் தோல் துறை திறன்கூட்டமைப்பு  உடன் இணையும் வகையில் ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆஸ்ட்ரேட் இந்தியாவின் ஃப்யூச்சர் ஸ்கில்ஸ் இனிஷியேட்டிவ் டீம் எனப்படும் எதிர்காலத்திறன்களைச் செயல்படுத்தும் குழு பியூசர் ஸ்கில்ஸ் இனிட்டிட்டிவ் டீம் மூலமாக இந்தபுரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்.இது பற்றி ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின்ஆஸ்ட்ரேட் வர்த்தக ஆணையர் லியோ ப்ரமானிஸ்  பேசுகையில்,”இந்தியாவில் தோல் துறை பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்தோல் துறை திறன் கூட்டமைப்பு உடன் இணைந்து செயல்படுவதில்மகிழ்ச்சியடைகிறோம். இந்த பயிற்சித் திட்டமானது அதிநவீனமானது; இது,இந்தியப் பணியாளர்களின் திறன், கற்றல், மதிப்பீடு, பணி நோக்கங்களுக்கு ஏற்ப
செயல்படுத்தப்படும். இந்தியாவில் தோல் துறை போட்டிகரமானதாக விளங்கவும்,
எதிர்காலத்திற்கேற்ப தயார்நிலையில் இருக்கவும் அது சார்ந்த தொழில்நுட்பம்,
நிபுணத்துவம், அறிவு ஆகியவை ஒன்றிணைந்த ஒன்றாக முயற்சியாக இது
அமையும் என்று தெரிவித்தார்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடுதலின்போது தோல் துறை திறன் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைமை செயல்அதிகாரி திரு. ராஜேஷ் ரத்னம்கலந்து கொண்டார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *