ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதிவு ஏற்பு

Loading

தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதிவு ஏற்பு சென்னை கோயம்பேட்டில் உள்ள ராதா பார்க் நட்சத்திர விடுதியில் தேர்தல் அதிகாரிகளாக மதிவேந்தன் சுப்பு ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பதிவேற்றுக்கொண்டனர் சங்கத்தின் தலைவராக பர்வீன் டிராவல்ஸ் உரிமையாளர் ஏ அப்சில் செயலாளராக பாக்கியலட்சுமி டிராவல்ஸ் மாறன் பொருளாளராக கே ஆர் எஸ் ரமேஷ் துணைத் தலைவராக நேஷனல் டிராவல்ஸ் முத்துக்குமார் திப்பு சுல்தான் டிராவல்ஸ் அல்லா பாஷா இணை செயலாளராக மேட்டூர் சூப்பர் டிராவல்ஸ் பாலாஜி டி ஏ டி ராவல்ஸ் விக்னேஷ் மாரிமுத்து ஆகியோர் நிர்வாகிகளாக பதிவேற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் எஸ் ஆர் எம் டிராவல்ஸ் ரவி கேபிஎன் டிராவல்ஸ் ராஜேஷ் ஆகிய கலந்து கொண்டனர்  பொறுப்பேற்று தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்து புதிய  நிர்வாகிகளை மற்றும் புதிய செயல் குழு உறுப்பினர்களை அறிவித்தனர் மற்றும் இவ் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய எஸ் ஆர் எம் குழுவின் ரவி பச்சை முத்து எங்களிடம்  அரசு பேருந்து நிர்வாகத்தை ஒப்படையுங்கள் ஓராண்டில் லாபகரமாக நடத்திக் காட்டுகிறோம் என்று அவர் கூறினார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *