புதுச்சேரி கடலூர் ஜி 20 ஒத்திகை மாநாடு ஏற்பாடு,

Loading

புதுச்சேரி கடலூர் சாலை மறப்பாலம் அருகில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜி 20  ஒத்திகை மாநாடு ஏற்பாடு  தீவிர படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்புக்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply