கண் பரிசோதனை முகாமினை நடத்தினர்.

Loading

மஹாவீர் இண்டர் நேஷ்னல் சென்னை,எம்.என்.கண் மருத்துவமனை மற்றும் சக்தி சங்கம் விமன்ஸ் விங் அமைப்பு இணைந்து சென்னை சூளையில் உள்ள யங்ஸ்டர் ரோலர் ஸ்கேட் வளாகத்தில் கண் பரிசோதனை முகாமினை நடத்தினர்.
இம்முகாமின் சிறப்பு பங்களிப்பாக சக்தி சங்கம் விமன்ஸ் விங் அமைப்பின் சாந்தி தாகா,சாந்தி சோமனி,ஷாயாமா தாகா,வீனா சிங்வி,டிம்பில் நிவேடியா ஆகியோர் முகாமில் பங்குகொண்டு சிறப்பித்தனர்.முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து வருகைதந்த பொதுமக்களுக்கு இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு முகாமில் மூக்கு கண்ணாடிகள்,நிவாரனி தைலம்,மூட்டுவலி பெல்டுகள் ஆகியன பொதுமக்களுக்கு சாமானிய விலையில் வழங்கபட்டது.முகாமில் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட நோயாளிகளைகண்புரைஅறுவைசிகிச்சைக்குஅனுப்பிவைக்கபட்டனர்.இந்நிகழ்வில்பசன்ட்பர்டியா,நிரன்சன் சோலாங்கி,ஹாஸ்திமால் ஜெயின்,கமலேஷ் குமார்,பாலவி ஜெயின்,லலித் கத்தாரியா மற்றும் எம்.என் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் பங்குகொண்டனர்.
0Shares

Leave a Reply