200ஆண்டு அருட்பிரகாச வள்ளலாரின் வருவிக்கவுற்ற பெரும் விழா

Loading

கடலூர் மாநகர் வள்ளி விலாஸ் திருமண மண்டபத்தில்   நடந்த 200ஆண்டு அருட்பிரகாச வள்ளலாரின் வருவிக்கவுற்ற பெரும் விழாவிற்கு  கடலூர் மாவட்டம் முட்லூர் அருகே உள்ள சம்பந்தம் கிராமத்தின்  பிரபல தீவிர சிவபித்தன், ஆன்மிக அறிஞர், அருட்செல்வர்,  டாக்டர். ஈஸ்வர் ராஜலிங்கம்  அவர்கள்  விழாவில் பங்கேற்க வருகை புரிந்த போது கடலூர் ஓட்டி- ஆஞ்சநேயர் கோவிலில்  வரவேற்று, மலர் தூவி, மாலை அணிவித்துபொன்னாடைகள் அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்வில்  நெல்லை கணபதி உரிமையாளர் திரு. ஹரிகிருஷ்ணன், ஆடிட்டர் P.பாஸ்கர், A ராமச்சந்திரன் (மு.ஊராட்சி மன்ற தலைவர் செம்மங் குப்பம்), கண்ணாயிரம் (கண்ணாயிரம் கான்ட்ராக்டர்), துரை (துரை மளிகை), விஜயன் (போட்டோ பிரேம் ஒர்க்ஸ்),   கணேசன் (டைலர் மெஷின் மொத்த விற்பனை) கார்த்திகேயன் மெடிக்கல் உரிமையாளர், அச்சு ஸ்டூடியோ உரிமையாளர், அதீஷ் மற்றும் ராபின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அப்போது வருகைபுரிந்தவர்கள் ராம்மகேஷ் (தச்சங்காடு ஊராட்சிமன்ற தலைவர்), நா.முத்துக்குமார சாமி (தேவார புரவலர்), கண்ணதாசன்,முருகன், பாலாஜிராம், மாசிலாமணி (கால்நடை ஆய்வாளர்) மற்றும் அகஸ்திய ர் பவுண்டேஷன் அங்கதின்ர்களும் திரளாக கலந்துக்கொண்டு சிவபித்தன்.டாக்டர்.ஈஸ்வர் ராஜலிங்கம்  சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply