இந்தியன் வங்கிஒன்பது மாத கால வங்கியின் இறுதி ஆண்டு நிதி அறிக்கை

Loading

சென்னை இராயப்பேட்டை இந்தியன் வங்கி தலைமை அலுவகத்தில் ஒன்பது மாத கால வங்கியின் இறுதி ஆண்டு நிதி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வங்கியின் நிர்வாக இயக்குனர் சாந்தி லால் ஜெயின்டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான நிதி முடிவுகள் வங்கியின் உலகளாவிய வணிகம் 10.49 லட்சம் கோடியை எட்டியது.  இயக்க லாபம் 24% சதவீதம் ஆண்டு நிகர லாபம் 102% அதிகரித்துள்ளது தெரிவித்தார்நிகர லாபம் டிசம்பர் 21 இல் 690 கோடியிலிருந்து டிசம்பர் 22 இல் 1396 கோடியாக 102% ஆண்டு வளர்ச்சி அடைந்து உள்ளதாகவும் கூறினார்டிசம்பர்’22க்கான செயல்பாட்டு லாபம் டிசம்பர்’21ல் 3288 கோடி ரூபாயில் இருந்து ரூபாய் 4061 கோடியிலிருந்து இல் 24% ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் நிகர வட்டி வருமானம் டிசம்பர் 22 இல் 25% அதிகரித்து 5499 கோடியாக டிசம்பர் 21 ல் 4395 கோடியிலிருந்து 5499 கோடியாக உயர்ந்துள்ளது.மொத்த வணிகம் 9% சதவீதம் வளர்ச்சி அடைந்து , டிசம்பர் 21 இல் ரூ. 96,3007 மையத்திலிருந்து டிசம்பர் 22 இல் ரூ. 10,48,772 கோடியாக  எட்டியது. இது செப்டம்பர் 2022 இல் ரூ.10,26801 கோடியாக  இருந்து உள்ளது…
மொத்த உள்நாட்டு முன்னேற்றங்களில் ரேம் பங்களிப்பு 62% ஆகும். சில்லறை விற்பனை, விவசாயம் & MSME 15% சதவீதம்  மற்றும் 6% சதவீதமாகவும்  ,வீட்டுக் கடன் 12%  சதவீதமாகவும்   வாகன கடன்  (அடமானம் உட்பட) வாகனம் 27% சதவிகிதமாகவும்  மற்றும் தனிந்பர் கடன் 35% சதவீதமும் உயந்ர்து உள்ளதாக  கூறினார்.2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில்  8000 கோடி கடனை தொகை  மீட்போம் என தெரிந்திருந்தும் ஆனால் ஒன்பது மாதத்தில் 6,500 கோடி கடன் தொனை  மீட்டு உள்ளதாகவும் விரைவில் மீத உள்ள கடன் தொகை விரைவில் மீட்கப்படும் என கூறினர்.
0Shares

Leave a Reply