தேர்தல் பணிமனையில் தோழமைக் கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

Loading

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் தி மு க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று ஈரோடு தலைமை தேர்தல் பணிமனையில் தோழமைக் கட்சி மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக மூத்த அமைச்சர்கள் கே என் நேரு ,சு முத்துசாமி, ஏவா வேலு டி ஆர் பாலு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply