அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதை முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று காட்பாடி செங்குட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அணைக்கட்ட சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி குழு தலைவர் மு பாபு, மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply