13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற,சிறப்பு நிகழ்ச்சி
சென்னை கலைவாணர் அரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற,சிறப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகள் சிறப்பாக மேற்கொண்டமைக்காக மாநில அளவிலான விருதினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் அவர்களுக்கு வழங்கினார்.