கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் உதவி ஆய்வாளர் முருகன் தூக்கிட்டு தற்கொலை

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் உதவி ஆய்வாளர் முருகன் தூக்கிட்டு தற்கொலை.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன் தியாகதுருகம் உதவி ஆய்வாளராக. பணியாற்றி வருகிறார்.கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவ விடுப்பில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன்‌ மருத்துவ விடுப்பு முடிந்த நிலையில் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை.இந்த நிலையில் நேற்றிரவு உதவி ஆய்வாளர் முருகன் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

0Shares

Leave a Reply