சென்னை மற்றும் எம்.என்.கண் மருத்துவமனை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Loading

மஹாவீர் இண்டர் நேஷ்னல் சென்னை மற்றும் எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து சென்னை ராயபுரம் தம்பு லேனில் உள்ள கெளதம் ஜிவல்லர்ஸ் வளாகத்தில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.பொன்விழாவின் தீக்சா வருட ஆச்சார்யா ஶ்ரீ 1008 ஶ்ரீ விஜயராஜி எம்.எஸ் மற்றும் முகாமின் சிறப்பு பங்களிப்பாக கெளதம் ஜிவல்லர்ஸ் எம்.ஜாவாரிலால் அசோக் மஹாவீர் சுபாஷ்,நவின் மேஹுல் போரா மற்றும் குடும்பத்தினர் இணைந்து நடத்தினர்.கண்பரிசோதனை முகாமில் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை கண்புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கபட்டனர்.முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகைதந்து பயண்பெற்றனர்.இதில் செயலாளர் நிரன்ஜன் சோலாங்கி,இணை செயலாளர் ஹீராலால் ஜெயின் கோத்தாரி,பொருளாளர் பசந்த் பர்டியா,இயக்குனர் பிரவின் ஜெயின்,ஒருங்கிணைப்பாளர் லலித் ரங்க்கா,அஷ்திமால் ஜெயின்,மகளிர் பிரிவு  டிம்பில் நிவேடியா மற்றும் மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை நிர்வாகிகள் குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *