வேலூர் மாநகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 வது பிறந்தநாள் விழா

Loading

வேலூர் மாநகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 வது பிறந்தநாள் விழாவினை நேற்று  பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் LKM.B.வாசு, STR.சங்கர் DK.வடிவேலு SBF சுனில் குமார், KCM.நந்தா இவர்கள் முன்னிலையில் நேதாஜி மார்கெட் தேசபக்தர்கள் சார்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் .
0Shares

Leave a Reply