புதுவை முப்பெரும் விழா என்ற இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Loading

தமிழ்மாமணி புலவர் ந.ஆதிகேசவன் அவர்கள் எழுதிய 1. தோப்பும் துரவும்2. புதுவை முப்பெரும் விழாஎன்ற இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.புத்தக வெளியீட்டு விழாவில்  முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், ஆகியோர்  புத்தகத்தை வெளியிட்டனர். விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன்,  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பங்கேற்றனர். மேலும்மயிலம் பொம்மபுர ஆதினம், குரு சன்னிதானம், தலைமை சீர்வளர், சிவஞான பாலய சுவாமிகள், 20 ம் பட்டம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
0Shares

Leave a Reply