தமிழனால் தொடங்கப்பட்ட கிட்டி புல் விளையாட்டை தொடங்கி வைத்த அமைச்சர்.
தமிழனால் தொடங்கப்பட்ட கிட்டி புல் விளையாட்டை தொடங்கி வைத்த அமைச்சர்.புதுச்சேரி தேங்காய் திட்டு ஆச்சார்யா பள்ளி எதிரே கிட்டு புல் விளையாட்டு போட்டி தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்றது. தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான கிட்டி புல் விளையாட்டை வேளாண்துறை அமைச்சர் சி .தேனீ ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார், முன்னாள் சேர்மன் பாஸ்கர், பாஜக S.சாம்ராஜ், S.காமராஜ், மற்றும் சமூக சேவகர் V.சின்னத்தம்பி, M.கோவிந்தராஜ், P.சரவணன், சரவெடி பத்திரிக்கை ஆசிரியர் R.சுரேஷ் S.மகேஷ், D.ராஜி, இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
இந்த விளையாட்டில் 6.பிரிவு கேப்டன்கள் பாரதி, முனியன், குமரன், சுரேஷ், ராஜேஷ் , சம்பத் , ஆகியோர் தலைமையில் ஒரு அணிக்கு 11 பேர் என்று வீரர்கள் மோதிக்கொண்டனர். இறுதிப்போட்டியில் முதல் வின்னர் அனியாக பாரதியும், இரண்டாம் வின்னராக குமரன், அணியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாண்டி மெரினாவில் கேடயம் உள்ளிட்ட நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.