வேலூர்முன்னாள்முதலமைச்சருமான எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் விழா.

Loading

வேலூர் மாநகர்   வட்டார வளர்ச்சி அலுவலகம்  அருகில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் விழா வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் டி. ஆர்.முரளி, முன்னிலையிலும், வேலூர் மாநகரச் செயலாளர் வி. எம். அப்பு பாலாஜி, தலைமையிலும் நடைபெற்றது .விழா ஏற்பாட்டினை வேலூர் மேற்கு பகுதி செயலாளர் வி .பி .எம். குமார், செய்திருந்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply