148 நபர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் மத்திய கால கடன் உதவியினை வழங்கி பேசினார்.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் (17.01.2023) அன்றுஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி துருசனாம்பாளையம், பெரிய வீதியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 148 நபர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் மத்திய கால கடன் உதவியினை வழங்கி பேசினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.நவமணி கந்தசாமி உட்பட பலர் உள்ளனர்.