இலவசம் செட்டாப் பாக்ஸ் இலவசம் மாத சந்தா இலவசம் என்று அறிவிப்பு.
ஈரோடு அம்மன் கேபிள் & லிங்க் கணபதிபுரம் கருங்கல்பாளையம் தில் கே ஆர் மாணிக்கவாசகம் அம்மன் கேபிள் & லிங்க் நடத்தி வருகிறார் இவர் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 15/ 1/ 20 23 பொங்கல் பண்டிகை முன்னிட்டு கருங்கல்பாளையம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அரசு கேபிள் டிவி இணைப்பு இலவசம் செட்டாப் பாக்ஸ் இலவசம் மாத சந்தா இலவசம் என்று அறிவிப்பு செய்திருந்தார் இதனால் மக்கள் அனைவரும் கேபிள் டிவிக்காக சென்றிருந்தார்கள் அப்பொழுது அவருடைய ஆபீசில் இன்னொரு கலைவாணி கேபிள் டிவி சேர்ந்தவர்கள் அத்துமீறி ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் கும்பலாக புகுந்து அவருடைய மனைவி பிரேமா மீதும் அவருடைய கேபிள் டிவி வேலை பார்க்கும் அண்ணன் மகள் கோகிலா மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய கலைவாணி கேபிள் டிவி ராஜேந்திரன். அவரது துணைவியார் ரேவதி மகள் கலைவாணி மற்றும் அவரது கணவர் அவர்களுடன் மற்றும் பலரும் வந்து அராஜ கும்பல் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் அவர்களுடைய சேலை பிடித்து இழுத்து பெண்ணென்று பாராமல் பலாத்காரம் செய்து கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் அவருடைய அண்ணன் மகள் மிகவும் நிலைமை மோசமாக இருந்ததால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறுகிறார்கள் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடத்தில் மனு அளிக்க வந்து மனு அளித்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடத்தில் .மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர் தாக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் அங்கு சேதப்படுத்தப்பட்ட செட்டாப் பாக்ஸ் பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியும் இருப்பதால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுத்துள்ளார்கள் கே ஆர் மாணிக்கவாசகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் 78 ஹவுசிங் யூனிட் குடிசை மாற்று வாரியம் வீட்டு வசதி வாரியம் கருங்கல்பாளையம் இவர் மனு அளித்துள்ளார்.