கவர்ச்சி பக்கம் தாவிய பிரியா பவானி
கவர்ச்சி பக்கம் தாவிய பிரியா பவானி நடிகை பிரியா பவானி சங்கர் கவர்ச்சி பக்கம் தாவி இருக்கிறார். பிரியா பவானி சங்கர் சில படங்களில் குடும்ப பாங்காக வந்ததால் அதே மாதிரியான கதைகள் நிறைய வருகிறதாம். இதனால் அந்த இமேஜை உடைக்க இப்போது கவர்ச்சி பக்கம் தாவி இருக்கிறார். அரைகுறை உடையில் விதம் விதமாக தன்னைப் படம்பிடித்து வலைத்தளங்களில் பரவ விட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அங்கங்கு ஓட்டை போட்டு கிழிந்த மாதிரி இருந்த மேலாடை அணிந்தபடி வெளியிட்ட அவரது புகைப்படங்கள் செம வைரல்.