கொசுக்களை அழிக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Loading

வானில் பறந்து கொசுக்களை அழிக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ 81 லட்சம் செலவில்  6 புதிய ட்ரோன் இயந்திரங்களை .வாங்கியுள்ளது இந்த இயந்திரங்களின் இயக்கத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன் தீ்ப்சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர்,

0Shares

Leave a Reply