நீலகிரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை கண்காணிப்பாளர்
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை கண்காணிப்பாளர்
முனைவர் கி.பிரபாகர் அவர்கள் நீலகிரி மாவட்ட வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினரை அழைத்து,
நீலகிரி மாவட்டத்தில் போதை பொருள் ( குட்கா, பான்பராக், மற்றும் புகையிலை) போன்ற பொருட்களை விற்க வேண்டாம் என அறிவுரை வழங்கினார். மேலும் போதைப் பொருளினால் உண்டாகும் தீங்கு குறித்தும் காவல் கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டி மேற்படி போதை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என வலியுறுத்தினார்.