புதுச்சேரியில் மாடுகள் உயிர்காக்க கூடிய மருந்துகள் வாங்க நிதி இல்லை.

Loading

துச்சேரியில் மாடுகள் உயிர்காக்க கூடிய மருந்துகள் வாங்க நிதி இல்லை. மானியத்தில் தீவனம் கொடுக்க நிதி இல்ல டாக்டர்கள் மற்ற ஊழியர்கள் நியமிக்க நிதி இல்லை இவற்றை முறைப்படுத்த கோரி புதுவை தலைமை தனியார் பார் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தில்லை மேஸ்திரி விதி ஹோட்டல் ராதா பிரியாவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.72% கலப்பு தீவனங்கள் வழங்கப்படுவதால் மாடுகள் பாதிக்கப்படுவதாகவும் இயற்கையான தீவனங்கள் வழங்க வேண்டும் எனவும் வழங்கப்பட்ட கலப்பு தீவனங்கள் ரத்து செய்ய வேண்டும் எனவும்உயிர்காக்கும் மருந்துகளை உடனடியாக வாங்க வேண்டும்.
முத்தியால்பேட்டை கால்நடை மருத்துவமனையை உடனே திறக்க வேண்டும் எனவும்தரமான சினை ஊசி வாங்க வேண்டும்.விடுமுறையில்லாமல்  மாடுகளுக்கு கருத்தரிப்புக்கு ஏற்ற  விடுமுறை நாட்களில் துறையை திறக்க வேண்டும்.மாடு வளர்ப்பை ஊக்குவித்தல் மாடு கண்காட்சி, கன்றுகள் கண்காட்சி நடத்த வேண்டும்.
அனைத்து மாடுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாட்டுப் பொங்கல் அன்று ரூபாய் 5000 வழங்க வேண்டும்.
மாடுகள் பேரிழப்பு காலத்தில் ஏற்படக்கூடிய நஷ்டங்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் மாடு இறந்தால் நிவாரணம் 6000 வழங்கப்பட்டது இதனை பத்தாயிரம் ஆக மாற்றி உடனே வழங்க வேண்டும்.மாடு உடல் நலக்குறைவு போக்க நின்றுபோன ஆம்புலன்ஸ் வசதியை   உடனே ஏற்படுத்த வேண்டும்.  காலியாக உள்ள மருத்துவர்கள் மருத்துவ உதவியாளர்கள் பதவிகளை உடனே நியமிக்க வேண்டும்.
மருத்துவ துறை அட்டெண்டர்கள் மாடுகளுக்கு வைத்தியம் பார்ப்பதை உடனே தடை செய்ய வேண்டும்.
கீழ்கண்ட முக்கிய 5 முக்கிய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும. இயற்கை தீவனத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாடு உயிர் காக்கும் மருந்துகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
தரமான சினை ஊசிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்24 மணி நேரமும் கால்நடை துறையில் மாடுகளுக்கு வைத்தியம் செய்ய தயாராக இருக்க வேண்டும். மாடு வைத்தியத்திற்கு லஞ்சம் வாங்குவதை உடனே தடுக்க வேண்டும்.மேற்கொண்டஐந்துமுக்கியகோரிக்கைகளைநிறைவேற்றவேண்டும்இல்லாவிட்டால்முத்தியால்பேட்டைமணிக்கூண்டிலிருந்துமாடுகளுடன்ஊர்வலமாகசென்றுகவர்னர்மாளிகையைமுற்றுகையிடுவோம்.முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனஇக்கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.மற்றும் பால் சங்கத் தலைவர் கிருஷ்ணன் அவர்களை இனிவரும் காலங்களில் தலைவராக ஏற்று செயல்படுவது என இக்கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் முருகசாமி பொருளாளர் பெருமாள் ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *