அரசு பேருந்துகள் சரியான நிறுத்தபடாமல் குறுகிய வளைவு பகுதியில் நிறுத்தபடுகின்ற நிலை

Loading

நீலகிரி  மாவட்ட எல்லையான பர்லியார் பகுதியில், பயணிகள் மற்றும் வாகனஓட்டுநர்கள்
தேநீர்  அருந்துவதற்கும், உணவு அருந்துவதற்கும்,அரசு பேருந்துகள் சரியான நிறுத்தபடாமல் குறுகிய வளைவு பகுதியில் நிறுத்தபடுகின்ற நிலை. இந்த சாலை குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த நிலையில் குறுகிய பகுதியில் தொடர்ந்து இரண்டு மூன்று அரசு பேருந்துகள் நிற்கும் போது இந்த சாலையில் செல்லும் தனியார் வாகனங்கள், மருத்துவ வாகனங்கள், அரசு பேருந்துகள்,போக்குவரத்து இடையூறு ஏற்படும் நிலை .குறுகிய வளைவு பகுதிகளில் நிறுத்தபடும் வாகனங்கள்  போது, இரண்டு பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் பாதிக்கபடும்  நிலை,பர்லியார் பகுதியில் தேரீர்மற்றும் உணவு அருந்துவதற்கு நிறுத்தப்படும் அரசு பேருந்துகள், மற்ற வாகனங்கள் செல்வதற்கும்  போக்குவரத்து இடையுறு ஏற்படா வண்ணம்  நிறுத்த நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக துறையும்,மாவட்ட காவல் துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் ,பொது மக்கள் ,சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.
0Shares

Leave a Reply