ஜி கே வாசன் எம் பி அவர்களின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள்,இனிப்புகள் வழங்கப்பட்டது

Loading

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் எம் பி அவர்களின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பதிப்பக செம்மல் க கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தி நகர் த மா கா வடக்கு பகுதி தலைவர் பி எல் மகிழ்நன் ஏற்பாட்டில் நோட்டு புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள்,இனிப்புகள் வழங்கப்பட்டது அருகில் மாநில வர்த்தக அணி தலைவர் ஆர் எஸ் முத்து, மாவட்ட தலைவர்கள் முனவர்பாஷா,சைதை மனோகரன், மாநில நிர்வாகிகள் சைதை நாகராஜன் தி நகர் கோதண்டன், சைதை பகுதி தலைவர் கோட்டூர் மதனகோபால் மாவட்ட நிர்வாகிகள் ஜெய்கணைஷ், பிருத்விராஜ், கீதா இராமச்சந்திரன்,புதுகை ரவி, வெங்கடேசன்,இராமநாதன், கோட்டூர் ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *