தூத்துக்குடி மாநகராட்சி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமிஆய்வு செய்தார்.

Loading

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் நடைபெற்ற மற்றும் நடைபெறப் போகும் பணிகளை அதிகாரிகளுடனும், ஏற்கனவே இருந்த  கழிப்பறையானது தூர்ந்து போய் இருப்பதாக வந்த தகவலையடுத்து புதிய கழிப்பறை ஓன்றை அதே இடத்தில் அமைப்பதற்காகவும் தூத்துக்குடி மாநகராட்சி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமிஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள்உடன் இருந்தனர்

0Shares

Leave a Reply