கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் ஆய்வு:
கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் ஆய்வ நீலகிரி மாவட்டத்திற்கு கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் எம்.எஸ். முத்துசாமிஅவர்கள் வருகை புரிந்து பட்பயரில் பராமரித்து வரும்
மோப்ப நாய் பிரிவினை ஆய்வு செய்த போது காவலர் – 2247 பாண்டி என்பவர் மிகவும் தூய்மையாக மோப்ப
நாய் பிரிவை பராமரித்ததற்காக கோவை சரக காவல் துறை துணைத்தலைவர்முனைவர் எம்.எஸ்.முத்துசாமி அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.உடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் அவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.