மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் (வன்கொடுமை நலன்) கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் (தூய்மை பணியாளர்) குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.