சிட்டி யூனியன் பேங்கின் 744 வது கிளை திறப்பு.

Loading

ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை ஊராட்சியில் சிட்டி யூனியன் பேங்கின் 744 வது கிளை திறப்பு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பிளிக்கை பேருந்து நிலையம் அருகில் சிட்டி யூனியன் பேங்கின் (பொட்டிக்காம்பட்டி கிளை) 744 வது கிளையாக சிட்டி யூனியன் பேங்க் மதுரை மன்ற வளர்ச்சி மேலாளர் பி. முத்து குமார் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது ஒட்டன்சத்திரம் சிட்டி யூனியன் பேங்க் கிளை மேலாளர் ஜி. மாரி ஜெகநாதன் அம்பிளிக்கை பொட்டிக்காம்பட்டி கிளை சிட்டி யூனியன் பேங்க் கிளை மேலாளர் டி. குருநாதன் ஆகியோர் கிளை திறப்பு விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் வணிகப் பொதுமக்கள் பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் என ஏரளான பேர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *