ஆதி திராவிடநலக்குழு விழிக்கண் மற்றும் கண்காணிப்புக்கு கூட்டம்.

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் மாவட்ட அளவிலான ஆதி திராவிட  நலக்குழு விழிக்கண் மற்றும் கண்காணிப்புக்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார, ஆதி திராவிட நல அலுவலர் ராமச்சந்திரன்,நலக்குழுஉறுப்பினர்கள் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளன
0Shares

Leave a Reply