சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது நினைவு அஞ்சலி செலுத்தினார்

Loading

கடலூர் மாவட்டத்தில்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் அவர்கள் சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் வெள்ளிக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில்  மலர் வளையம் வைத்தும்,  கடலில் பால் ஊற்றியும்  கடலூர்அஞ்சலிசெலுத்தினார்.ஏராளமான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply