மருத்துவ முதலுதவி மையத்தை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏ பிளாக் கீழ் தளத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவ முதலுதவி  மையத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பானுமதி, உள்ளனர்.
0Shares

Leave a Reply