இராமநாதபுரத்தில் மருத்துவத்துறையின் மூலம் 108 வாகன சேவை.

Loading

இராமநாதபுரத்தில்  மருத்துவத்துறையின் மூலம் 108 வாகன சேவைக்காக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இரண்டு புதிய வாகனங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்  அவர்கள். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்றஉறுப்பினர் செ.முருகேசன்ஆகியோர்உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *