21 ஆட்டோ வாகனங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Loading

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி (சிறப்பு நிலை) பேரூராட்சி காந்தி மைதானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாடுதிட்டத்தின்கீழ்ரூ.31.50இலட்சம்மதிப்பீட்டில்கோத்தகிரிஜெகதளாநடுவட்டம்பேரூராட்சிகளுக்கு குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் 21 ஆட்டோ வாகனங்களை சுற்றுலாத்துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன்அவர்கள்கொடியசைத்துதொடங்கிவைத்தார்.உடன்மாவட்டஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்,குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார்  அவர்கள்,
உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)இப்ராஹிம்ஷா அவர்கள், உட்பட பலர் உள்ளனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *