சுனாமி ஆழிப்பேரலைத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு

Loading

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் உள்ள பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு அலுவலகம் அருகே பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் கா.ஜெய்கதிர் தலைமையில் சுனாமி ஆழிப்பேரலைத் தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக சுனாமியால் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மலர்தூவி,மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டது.இதனையடுத்து பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு அலுவலகத்தில் இருந்து அமைதி பேரணியாக சென்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடற்கரையில் கடலில் மலர்தூவி,பால் ஊற்றியும் பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக முன்னால் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தபட்டது.இதில்மாவட்டபொதுசெயலாளர்வன்னியராஜன்,மாவட்டமீனவர்பிரிவபார்வையாளர்ஜெயக்குமார்,ஆர்.கே.நகர் தெற்க்கு பகுதி மண்டல் தலைவர் துரைகணேஷ் ஆகியோர் முன்னிலைவகித்தும். வடக்கு பகுதி கிருபாகரன்,மீனவர் பிரிவு மாவட்டநிர்வாகிகள்நீலமேகன்,லல்லுநரசிம்மன்,தனிகவேல்,திலக்குமார,புருஷோத்தமன்,மீனவர் பிரிவு மண்டல் தலைவர் ஶ்ரீதர்,செயலாளர் ராஜரத்தினம்,அமுல்ராஜ்,சுரேஷ்,ரமஷ்,மகளிர் அணியினர் சொர்ண லதா,சசிகலா,தீபா இந்துமதி,ஆர்.கே.நகர் தெற்க்கு பொதுசெயலாளர் பிரவின்குமார்,சந்திரசேகர்,வட்டதலைவர்கள்முருகன்,டில்லிபாபு,மண்டல் துணை தலைவர்கள் விஜயகுமார்,பாக்கியநாதன்,வடக்கு மண்டல் மீனவர் பிரிவு தலைவர் தங்கராஜ்,துணைதலைவர் கோபால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,மண்டல் நிர்வாகிகள்,மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *