ஆஞ்சநேயருக்கு டெய்ரி மில்க் சாக்லெட்டுகளால் அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு சஞ்சீவிராயன் ஆஞ்சநேயர் ஆலயத்தில் கடந்த வெள்ளியன்று அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு டெய்ரி மில்க் சாக்லெட்டுகளால் அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றது.இதனையடுத்து அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குரு.ஶ்ரீமதி.சரணவி சந்திரமோகன் தலைமையில் கப்பல் போலு தெருவில் உள்ள கலாவிருட்சம் நாட்டியாலயா மாணவிகள்பரதநாட்டியகலைநிகழ்ச்சிகளைமேடையில்நிகழ்த்திகாட்டினர்.பரதநாட்டிநிகழ்வில்பக்தர்கள்,பொதுமக்கள்,பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டு பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கபட்டது.
0Shares

Leave a Reply