புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய தலைவர் புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில்அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தபுரட்சித்தலை வரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர், தெற்குமாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளர்
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.எம். எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில்மாவட்ட அவைத் தலைவர் நாராயணன்,மாவட்டத் துணைச் செயலாளர் கலைவாணி முனுசாமி, மாவட்ட பொருளாளர் எம். எஸ்.நைனாகண்ணு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார்,வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன்,மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் உஷா நாதன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் திவாகர், துணைத் தலைவர் ரேடியோ ஆறுமுகம்,அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் மனோகரன், மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் சம்பத்,கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தொப்பளான்,மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தரணிதரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன்,மாவட்டத் தலைவர் ராஜ்குமார்,நகர எம். ஜி. ஆர் மன்ற செயலாளர் கலில் பாஷா,கூட்டுறவு சங்கத் தலைவர் ரகோத்தமன்,வழக்கறிஞர் சஞ்சீவி ராமன்,வடக்கு ஒன்றிய கழகஅவைத் தலைவர் மகாதேவன், இணை செயலாளர் தமிழ்ச்செல்வி ஜெயபால், துணைச் செயலாளர்கள் ரவி, கோமதி சங்கர்,பொருளாளர் எம். கே. கார்த்தி, மாவட்ட பிரதிநிதி உமா ஏழுமலை, நேரு, மூர்த்தி,ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், தினகரன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் நவநீதம் ஆறுமுகம், காசி யம்மாள் ஆறுமுகம்,ஆடையூர் துணைத் தலைவர் சத்தியராஜ்,பி .கே.சுரேஷ், ரமேஷ் ராஜா,சிவமூர்த்தி, அருண் மூர்த்தி, மாவட்ட,ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்..