காங்கிரஸார் சார்பாக பெரியாரின் நினைவு நாள் அஞ்சலி.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விஜய்கண்ணா தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருச்செல்வம் முன்னிலையில் நான்காம் மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான எச் எம்.ஜாபர் சாதிக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி பிரிவு துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், துணைத் தலைவர் கே எஸ் செல்வம், எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் கே பி சின்னசாமி, மாவட்ட பொது செயலாளர்களான இரா.கனகராஜன்,ஏசி.சாகுல் அமீது, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடுமாநகர்மாவட்டகாங்கிரஸசிறுபான்மைத்துறை தலைவர் சூர்யா சித்திக், துணை தலைவர் கே என் பாஷா, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து, முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் குப்பண்ணா சந்துரு,மாவட்ட நிர்வாகிகளான கே.ஜே.டிட்டோ, பாலதண்டாயுதம் வள்ளிபுரத்தான் பாளையம் எஸ் தங்கவேலு, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர். கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் எம்.பேபி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .